Your cart is empty.
எம். எஸ். வேதா
பிறப்பு: 1964
எம். எஸ். வேதா
மைசூர் மகாராணி மகளிர் கல்லூரியில் கன்னடப் பேராசிரியராகப் பணியாற்றும் எம்.எஸ். வேதா கன்னட இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகள், மூன்று சிறுகதைத் தொகுதிகள், மற்றும் இரண்டு நாவல்களை எழுதியுள்ள வேதா பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 2005இல் வெளியாகியுள்ள ஜெய என்னும் நாவல் குருஷேத்திரப் போரைத் திரௌபதியின் பார்வையில் விவரிக்கும் நாவல்.
முதுபெரும் கன்னட எழுத்தாளர் சதுரங்கவைப் பற்றிய ஒரு மோனோகிராஃப்பும் இவர் எழுதியுள்ளார்.
एक: Dr. M. S. Vedha, 1257, Paduvana Road, 4th Cross, 4th Stage, T.K. Layout, Kuvempu Nagar, Mysore 5700 23. Ph.: 0821 -2541848.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
₹250.00
