Your cart is empty.
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
கன்னட வாழ்வியலையும் பெண் எழுத்துலகின் ஆளுமைகளையும் தன் அசாத்திய மொழிபெயர்ப்பால் தமிழிற்குத் தந்தவர் நஞ்சுண்டன். அவரால் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: நஞ்சுண்டன் |
வகைமைகள்: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் | சலுகைகள் |
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
கன்னட வாழ்வியலையும் பெண் எழுத்துலகின் ஆளுமைகளையும் தன் அசாத்திய மொழிபெயர்ப்பால் தமிழிற்குத் தந்தவர் நஞ்சுண்டன். அவரால் தொகுக்கப்பட்ட இரு முக்கிய சிறுகதைத் தொகுப்புகள் இப்போது அரிய சலுகை விலையில்.
1. ’மரணம் மற்றும்...’ (கன்னடச் சிறுகதைகள்)
மனித வாழ்வின் ஆழமான பக்கங்களைப் பேசும் தனித்துவமான கதைகள்.
*விலை: ₹100*
2. ‘அக்கா’ (கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
பெண் எழுத்தாளர்களின் தனித்துவக் குரலையும் சமூகப் பார்வையையும் பிரதிபலிக்கும் முக்கியத் தொகுப்பு.
*விலை: ₹290*
*இரு நூல்களின் மொத்த விலை: ₹390/-*
*சிறப்பு விலைக் குறைப்பில்*
*வெறும் ₹250/- மட்டுமே!*
தரமான இந்திய இலக்கியங்களைச் சேகரித்துக்கொள்வதற்கு அருமையான வாய்ப்பு.
ISBN : 9788189954114
SIZE : 14.0 X 4.0 X 21.0 cm
WEIGHT : 450.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே! (இ-புத்தகம்)
2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற பானு முஷ்தாக் கதைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள் மேலும்
அவஸ்தை (இ-புத்தகம்)
-தமிழ் உரைநடை மரபுக்கு ஊறு நேராமலும் நாவலின் வாசிப்புத் தன்மை கூடும் வகையிலும் இந்நூல் நஞ்சுண்டனா மேலும்




