Your cart is empty.
பி. டி. ஜானவி
பிறப்பு: 1963
1963இல் பெங்களூரில் பிறந்த ஜானவி, எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். புகழ் பெற்ற கண் மருத்துவரான இவர் தந்தை திப்பே சுவாமி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஜானவியின் முதல் கதை 1987இல் பிரசுர மாயிற்று. லங்கேஷால் ஊக்குவிக்கப்பட்டவர் ஜானவி. குடும்பத்தலைவியான ஜானவி தாவண கெரேயில் பெயர் பெற்ற சமூக சேவகி.
முகவரி - B.T.Janhavi, 1959/12, Shridhard, I Floor, 14th Cross, Bapuji Vidyanagar, Davanagere - 577 005. Ph.: 09886977335.
218
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
₹250.00
