Your cart is empty.
சுநந்தா பிரகாஷ் கடமெ
பிறப்பு: 1967
1967இல் வடகர்நாடகத்தில் பிறந்த சுநந்தா தார்வாடிலுள்ள கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் எம்ஏ (கன்னடம்) படித்தவர். தற்போது ஹுப்ளியில் வசிக்கிறார். 1997 முதல் எழுதத் தொடங்கிய சுநந்தாவுக்குக் கதையிலும் கவிதை யிலும் ஆர்வம். உதயவாணி என்னும் கன்னட நாளிதழின் வாராந்திர இணைப்பில் ஒரு பத்தி எழுதுகிறார். கன்னடப் பிரபா நாளிதழும் சப்னா புத்தக நிலையமும் இணைந்து நடத்திய 2005க்கானச் சிறுகதைப் போட்டியில் இந்தக் கதை பரிசு பெற்றது. பிஞ்சுப் பாதத்தின் அடையாளம் இடம்பெற்றுள்ள இதே தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பும் பரிசு பெற்ற நூல்.
Address: Sunandha Prakash Kadame, 90, Kalidasa Nagar, Vidyanagar Extension, Hubli 5800 031. Ph.: 09448850316.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
₹250.00
