Your cart is empty.
சுமங்கலா
பிறப்பு: 1954
சுமங்கலா கர்நாடகத்திலுள்ள சிவமொக்கா மாவட்டத்தின் சாகர் தாலுக்காவைச் சேர்ந்தவர். வேதியியலில் பட்ட மேற்படிப்புப் படித்து விட்டுச் சில காலம் பிஜாப்பூரில் கல்லூரி விரிவுரையாளராக வேலைபார்த்த சுமங்கலா, தற்போது தன் மகனுடன் பெங்களூரில் வசிக் கிறார். மாயா என்னும் வளர்ச்சிப் பணிகளுக் கான அமைப்பில் சுமங்கலா பணியாற்றுகிறார். விஜய கர்நாடகா நாளிதழும் அங்கிதா என்னும் புத்தக வெளியீட்டக மும் இணைந்து நடத்தும் யுகாதி சிறுகதைப் போட்டியில் மூன்று ஆண்டுகள் பரிசு பெற்ற சுமங்கலா வேறு பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 2001க்கான அக்ஷ்ய சாஹித்யா சிறுகதைப் போட்டியில் ஆலங்கட்டி முதல் பரிசு பெற்றது.
Address : Sumangala, 167, 16th Cross, J.P.Nagar V Phase, Bangalore 560 078. Ph.: 080-65721545.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
₹250.00
