Your cart is empty.
இ.பி. ஸ்ரீகுமார்
இ.பி. ஸ்ரீகுமார் கேரளாவில் எரணாகுளம் மாவட்டத்தில் பள்ளிப்புறத்தில் பிறந்தார். ஆலுவா யு.சி.கல்லூரியிலும் திருச்சூர் கோவாப்ரேட்டிவ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இப்போது திருப்பூணித்துறை, பீப்பிள்ஸ் அர்பன் கோவாப்பரேட்டிவ் வங்கியின் பொது மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். நாவல் மற்றும் கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியிருக்கின்றன. இலக்கியம் மற்றும் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளின் தலைவராகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். முகவரி : E.P. Sreekumar ‘Harisree’ Canal Road, Tripunithura 682 301 Eranakulam Dist. Kerala e-mail: pucbgm@sify.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!
₹250.00
