Your cart is empty.
க. காசிமாரியப்பன்
பிறப்பு: 1966
திருச்சியில் வாழ்ந்து வருகிறார். தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். வேறுவேறு, கூடு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார். பத்தாண்டு (2000–2010) காலத் தமிழ் ஆய்வேடுகளைத் தொகுத்துத் தமிழ் இணையத்தில் (Tamilaivugal.org) வெளியிட்டுள்ளார். ‘கொம்பமாடசாமி’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.
மனைவி : தி. மீனா. மகன்: கா.மீ. கபிலன்
முகவரி : 10, கிரீன்ஸ் முதல் தெரு, பாரதிநகர்,
கிராப்பட்டி, திருச்சி – 620 012
கைப்பேசி : 99650 29909
மின்னஞ்சல் : meenamariyappan@gmail.com