Your cart is empty.
நட்சத்திரன் செவ்விந்தியன்
பிறப்பு: ()
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இயற்பெயர் அருண் அம்பலவாணர். இவருடைய சிறு வயதில் தாயாரும் தகப்பனாரும் இறந்துவிட்டனர். தற்போது ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் வசித்துவருகிறார். ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ என்கிற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
பல்வேறு பத்திரிகைகள், இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் இவர் எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் இதுவரை தொகுக்கப்படவில்லை.
மின்னஞ்சல்: aruno@hotmail.com
இணையதளம்: Jaffnafashion.com
