Your cart is empty.
வே.நி. சூர்யா
பிறப்பு: 1996
நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். ‘கரப்பானியம்’ (2019) எனும் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது.
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.
மின்னஞ்சல்: suryavn3@gmail.com