Your cart is empty.
பெரு விஷ்ணுகுமார்
பிறப்பு: 1995
முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் பழனியைச் சேர்ந்தவர்.
‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ என்கிற இவரின் முதல் கவிதைத் தொகுப்பு 2018இல் வெளிவந்தது. இத்தொகுப்பிற்காக ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருது - 2019’ ‘கலை இலக்கியப் பெருமன்றம் விருது - 2019’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இது இவரின் இரண்டாவது தொகுப்பாகும்.
மின்னஞ்சல்: rpk.vishnu@gmail.com