Your cart is empty.
செல்வசங்கரன்
பிறப்பு: 1981
செல்வசங்கரன் (பி. 1981)
விருதுநகரில் வசித்து வருகிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணி. 2009இலிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் (கே.எஸ். சுந்தரம்) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ‘அறியப்படாத மலர்’ (2013), ‘பறவை பார்த்தல்’ (2017), ‘கனிவின் சைஸ்’ (2018), ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’ (2020) ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது இவரது ஐந்தாவது கவிதை நூல்.
சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்
மின்னஞ்சல்: selvasankarand@gmail.com