Your cart is empty.
வி.சுதர்ஷன்
பிறப்பு: 1962
நன்கறியப்பட்ட பத்திரிகையாளர், எழுத்தாளர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (சென்னை), தி பயோனீர் (புது தில்லி), தி அவுட்லுக், தி நியூ இந்தியன்எக்ஸ்பிரஸ் (சென்னை), தி ஹிந்து (தில்லி, சென்னை, மும்பை) ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். இந்திய வெளியுறவுக் கொள்கை, உளவு, பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சினை ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார்.
இவரது கட்டுரைகள் தி ட்ரிபியூன், டெலிகிராப், தி ஏசியன் ஏஜ், டெக்கான் க்ரானிக்கிள், தி சிட்டிசன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அப்பன் மேனன் மெமோரியல் ஃபெலோஷிப் விருது (1998-1999) பெற்றவர்.
இவருடைய நூல்களில் சில:
‘Anatomy of an Abduction: How the Indian Hostages in Iraq were Freed’
(பெங்குவின் இந்தியா வெளியீடு, 2007).
‘Adrift: A True Story of Survival at Sea’ (Hachette India Publication, 2013).
His Short Story ‘Eclipse’ was anthologised in ‘Madras on my Mind:
A City in Stories’ (Harper Collins, 2015).
His prize winning Short Story ‘Casually, One Sunday Afternoon’ was published
in ‘I’m Not Like that and Other Stories’ (Orient Longman, 1987).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
குற்றமும் தீர்ப்பும்
1987ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து பெங்களூருவுக்குச் சொந்த வேலையாக வந்த வழக்கறிஞர் அரசியல் வணிகப் போட மேலும்
குற்றமும் கருணையும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள்
-உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதி மேலும்