Your cart is empty.
அன்னி எர்னோ
பிறப்பு: 1940
பிரான்சின் வடமேற்குப் பகுதியான நார்மண்டியில், லில்போன் என்னும் இடத்தில் 1940ஆம் ஆண்டு பிறந்தார். அந்தப் பிரதேசத்தின் தலைநகரான இவ்த்தோ (Yvetot - நாவலில் Y - என்று மட்டும் குறிப்பிடப்படுகிறது) என்னும் நகரில் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். மிகவும் ஏழ்மையான விவசாயத்
தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய கல்வியாலும் படைப்பாற்றலாலும் சமூகத் தளைகளையெல்லாம் தகர்த்தெறிந்து பொருளாதார ரீதியாக முன்னேறினார்.
சுமார் இருபது நூல்களை எழுதியிருக்கும் அன்னி எர்னோ, தன்னுடைய படைப்புகளின் பின்புலனாகத் தன் சொந்த வாழ்க்கையையே முன்னிறுத்துகிறார்.
அவருக்கு 2022ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஒரு பெண்மணியின் கதை
-அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர்
1986 ஆம் மேலும்