Your cart is empty.

அமிதாவ் கோஷ்
பிறப்பு: 1956
இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக மதிக்கப்படுபவர். ஞானபீட விருது பெற்றவர். நிழல் கோடுகள் உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். சமகாலச் சமூக அரசியல் போக்குகள் குறித்த கூர்மையான, ஆழமான கட்டுரைகளை எழுதிவருபவர்.