Your cart is empty.
பிரீத்தி டேவிட்
பிறப்பு: 1966
ப்ரீத்தி டேவிட், People’s Archive of Rural India (PARI) அமைப்பில் கல்விக்கான
பதிப்பாசிரியராகவும் கிராமப்புறச் செய்தியாளராகவும் இருக்கிறார். கிராமப்புறப்
பிரச்சினைகளை அறிந்து அக்கறையோடு அவை பற்றி எழுதுவதற்குப் பள்ளி, கல்லூரி
மாணவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர். வணிகம் குறித்து எழுதும்
செய்தியாளராகவும் புத்தகப் பதிப்பாசிரியராகவும் பள்ளியாசிரியராகவும்
பணியாற்றியவர். பெங்களூரில் வசித்துவருகிறார்.