Your cart is empty.
ஊருக்கே போகலாம் வாருங்கள்
-பழங்குடியினர் வசிக்கும் கிராமம் சித்திலிங்கி. மலைகளும் வனங்களும் நிலங்களும் இருந்தாலும், மேல்படிப்புக்கு மாணவர்களும் வேலை … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: தி.அ. ஸ்ரீனிவாஸன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங் சிறுவர் நூல்கள் |
-பழங்குடியினர் வசிக்கும் கிராமம் சித்திலிங்கி. மலைகளும் வனங்களும் நிலங்களும் இருந்தாலும், மேல்படிப்புக்கு மாணவர்களும் வேலை வாய்ப்பைத் தேடி இளைஞர்களும் ஊரை விட்டுப் போக வேண்டியிருந்தது. 'துளிர்' அமைப்பு, இப்படி ஊரை விட்டுச் சென்ற இளையோர்களின் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவந்து உள்ளூரிலேயே அவர்கள் வாழ வழிசெய்கிறது. இலட்சியவாதிகள் இருவரின் சிறிய தூண்டுதல் ஒரு கிராமத்தின் முகத்தையே மாற்றிக் காட்டிய கதையைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
ISBN : 978-81-966496-3-0
SIZE : 14.0 X 0.4 X 18.0 cm
WEIGHT : 0.1 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
வாழ்வின் தாள முடியா மென்மை
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வி மேலும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்