Your cart is empty.
சஞ்சயன் செல்வமாணிக்கம்
பிறப்பு: 1965
இலங்கையில் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் தற்போது நோர்வே, ஒஸ்லோவில் வசித்துவருகிறார். தனது அல்புனைவுகளால் பெரிதும் அறியப்பட்ட இவரது எழுத்துகள் ‘படுவான்கரை - போராளிகளின் வாழ்வும் துயரமும்’ (2013), ‘நினைவு மறந்த கதை’ (2013), ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ (2023), ‘தேவதைகளின் பாதணிகள்’ (2024) என்ற தலைப்புகளில் இதுவரை நூலுருப் பெற்றுள்ளன. புகைப்படக் கலையிலும் நீண்ட நடைப்பயணங்களிலும் ஈடுபாடு கொண்ட சஞ்சயன் கணினித் துறையில் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல்: adsayaa@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
3200 கிலோமீற்றர் கதைகள் (இ-புத்தகம்)
₹92.04
எல்லாப் பயணங்களும் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. பயணம் தரும் அனுபவம் ஒருபுறம் இருக்க, பயணமே ஓர் மேலும்



