Your cart is empty.

வே. வசந்தி தேவி
பிறப்பு: 1938
வே. வசந்தி தேவி 1938ஆம் ஆண்டில் பிறந்தவர். சொந்த ஊர் திண்டுக்கல். வரலாற்றில்
முதுகலைப் பட்டமும் பிஎச். டி பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும்
முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992முதல் 1998வரை மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார். தற்போது தமிழ்நாடு மாநில
மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகிய சுந்தர ராமசாமி, சமூக அக்கறையோடு
தம் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர்.