Your cart is empty.

அ.கா. பெருமாள்
பிறப்பு: 1947
அ.கா. பெருமாள் (பி. 1947) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. இதுவரை 48 புத்தகங்கள் எழுதியுள்ளார். 18 நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை இருமுறை பெற்றிருக்கிறார். ‘தென்னிந்தியத் தோல்பாவைக் கூத்து’ (2003), ‘தென்குமரியின் கதை’ (2004). அண்மையில் பிரசுரமான புத்தகங்கள்: ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ (பதிப்பு, 2008), ‘தாணுமாலயன் ஆலயம்’ (2009), ‘சடங்கில் கரைந்த கலைகள்’ (2009), ‘இராமன் எத்தனை இராமனடி!’ (2010), ‘அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்’ (2012), ‘தென்குமரிக் கோவில்கள்’ (2014), ‘தமிழர் கலையும் பண்பாடும்’ (2015). மனைவி : லேகா மகள் : ரம்யா பகவத் முகவரி : 471-53 B2, ‘ரம்யா’, தெ.தி. இந்துக் கல்லூரி தெற்கு, நாகர்கோவில் 629 002. தொடர்புக்கு : 9442077029
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ராமாயணம் எத்தனை ராமாயணம்(இ-புத்தகம்)
ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்ல மேலும்
அடிமை ஆவணங்கள்
தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடி மேலும்
தமிழறிஞர்கள்
தமிழ்ப் பனை ஓலைகள் அச்சில் வர ஆரம்பித்த காலத்திலேயே தமிழ்மொழி, பண்பாடு, காலம் குறித்த ஆய்வுகள் தொ மேலும்
பூதமடம் நம்பூதிரி
தமிழக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஆய்வாளரின் அனுபவப் பதிவுகளும் ஆய்வும் அ மேலும்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மை மேலும்
முதலியார் ஓலைகள்
சிவாலய ஓட்டம்
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில மேலும்