Your cart is empty.
அபர்ணா கார்த்திகேயன்
பிறப்பு: 1974
பத்திரிகையாளரும் கதைசொல்லியுமான அபர்ணா கார்த்திகேயன், People Archive of
Rural India (PARI) அமைப்பில் தொண்டாற்றிவருகிறார். கணவர், மகள் மற்றும் தனது
நாய்களுடன் மும்பையில் வசித்துவருகிறார். Nine Rupees an Hour (Context) என்ற
இவரது புத்தகம், தமிழ்நாட்டின் மறைந்துவரும் வாழ்வாதாரங்களைப் பற்றியது.
குழந்தைகளுக்காக இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறார்: Cat’s Egg (Karadi Tales),Kali wants to Dance (Pratham Books). இவரது கட்டுரைகள், The Hindu, PARI, The
Caravan, Wire, Scroll.in ஆகியவற்றில் வெளியாகியிருக்கின்றன.