Your cart is empty.
பாஸ் மொஃபட்
பிறப்பு: ()
உடற்தகுதிப் பயிற்சியாளர், பிரிட்டிஷ் படகோட்டும் அணியில் இருந்தவர். உடற்பயிற்சி,
போட்டி விளையாட்டுகளில் இருபது ஆண்டு கால அனுபவம் உள்ளவர். விளையாட்டு
அறிவியலில் பட்டமும் உடல்நலம் தொடர்பான நடத்தை மாற்றத்தில் முதுகலைப்
பட்டமும் பெற்றவர். பெண்கள் ஆரோக்கியப் பயிற்சியாளர், கூபகத்தள (Pelvic)
ஆரோக்கியத்தில் நிபுணர். பெண்கள் சுகாதார இயக்கத்தில் முக்கியக் குரலாகவும்
உள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
Free
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்
