Your cart is empty.
பெல்லா ஸ்மித்
பிறப்பு: ()
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய சுகாதாரச் சேவையில் மருத்துவராக
பணியாற்றிவருகிறார். தோல் மருத்துவம், பெண்களின் ஆரோக்கியம், மாதவிடாய்
நிறுத்தம் நோய் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இங்கிலாந்தின்
பெண்ணோயியல் புற்றுநோய் அறக்கட்டளையான ‘ஈவ் அப்பீல்’ (Eve Appeal)
அமைப்பின் தூதுவர். 'தி டிஜிட்டல் ஜிபி' என்ற புனைபெயரில், பெண்கள் சுகாதாரம்,
இனப்பெருக்க ஆரோக்கியம், நலவாழ்வு போன்றவற்றில் ஊடக ஆலோசகராகக்
கருத்துகளை வழங்கிவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
Free
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்
