Your cart is empty.
கிறிஸ்டினா லாம்ப்
பிறப்பு: 1966
உலகின் தலைசிறந்த வெளிநாட்டுத் தொடர்பாளர். 1987 முதல் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் பற்றிச் செய்திகள் தொகுத்திருக்கிறார். ஆக்ஸ்போர்ட், ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற இவர், இதுவரை ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். பிரிட்டனின் சிறந்த வெளிநாட்டுத் தொடர்பாளர் என்ற விருதை ஐந்து முறையும், 'Prix Bayeux' என்ற ஐரோப்பாவின் போர் செய்தியாளர்களுக்கான கௌரவமிக்க விருதையும் வென்றிருக்கிறார். தற்போது சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றுகிறார். கணவர் மற்றும் மகனுடன் லண்டனிலும் போர்ச்சுகலிலுமாக வாழ்ந்து வருகிறார்.
