Your cart is empty.
த. சுந்தரராஜ்
பிறப்பு: 1984
த. சுந்தரராஜ் (பி. 1984) சொந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள நக்கனேரி கிராமம். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் - அறபு மொழிகளின் முதல் இலக்கணங்களை (தொல்காப்பியம் - அல்கிதாபு) ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம் முதலிய செம்மொழிகளின் மரபிலக்கணங்களை ஒப்பாய்வு செய்வதிலும், இந்தியாவின் மொழிக்கொள்கை பற்றிய ஆய்விலும் ஆர்வமுடையவர். மொழிக்கொள்கை, மொழி அரசியல், மொழி உரிமை பற்றி இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். குடும்பம்: மனைவி உமா பாலா, மகன் மகிழ்நிலவன். மின்னஞ்சல்: sundarasu@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கொத்து 1 (பூதமடம் நம்பூதிரி, இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள், அறபும் தமிழும்)
தொல்காப்பியமும் அல் - கிதாப்பும்
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் மேலும்
அறபும் தமிழும்
தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்க மேலும்



