Your cart is empty.
டேனியல் லிம்
டேனியல் லிம் இது இவரது முதல் நூல். 2016ஆம் ஆண்டுக்கான அ-புனைவு பிரிவில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு தைவான் மொழியிலும் வெளியானது. டேனியல் லிம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சிங்கப்பூரைத் தாயகமாகக் கொண்டவர்; 12 ஆண்டுகள் உலக கல்விப்புலத்திலும், ஆறு ஆண்டுகள் நிதித் துறையிலும் பணியாற்றினார். தற்போது நயாங்க் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராகவும், ரிபப்ளிக் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இணை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

