Your cart is empty.
குணா கந்தசாமி
பிறப்பு: 1979
குணா கந்தசாமி (பி. 1979) கவிதை, உரைநடை வடிவங்களில் இயங்கும் குணா கந்தசாமி மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். ‘கடல் நினைவு’ என்ற முந்தைய தொகுப்பின் கவிதைகளோடு புதிய கவிதைகளை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு அமைகிறது. இவரின் பிற நூல்கள்: ‘உலகில் ஒருவன்’ (நாவல்), ‘திரிவேணி’ (சிறுகதைகள்), ‘புலியின் கோடுகள்’ (கட்டுரைகள்). மின்னஞ்சல்: gunakandasamy79@gmail.com

