Your cart is empty.
க. சுபாஷிணி
க. சுபாஷிணி மலேசியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருபவர். கணிணிப் பொறியியல் துறையில் ஜெர்மனியில் பணிபுரிந்து வருபவர். தமிழ் மரபு மற்றும் வரலாற்று ஆய்வாளர். தமிழை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் முனைப்பில் உலகின் பல நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்து வருபவர். தமிழியல் தொடர்பான பண்டைய தமிழ் ஆவணங்களின் இணைய மின்னாக்கப் பணிகளில் முன்னோடியாகவும், பன்னாட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவராகவும் விளங்குபவர். ஐரோப்பாவிற்கும் தமிழகத்துக்குமான நீண்ட கால தொடர்புகள், ஐரோப்பியர்களின் தமிழ் இலக்கிய, இலக்கண முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தொடர்ந்து ஆராய்ந்து வருபவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஜெர்மன் தமிழியல்
தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் மேலும்