Your cart is empty.
கே. உல்லாஸ் கரந்த்
கே. உல்லாஸ் கரந்த் வேங்கை பற்றிய ஆய்விலும் அதற்கான பாதுகாப்பு முயற்சியிலும் பன்னாட்டளவில் முன்னணியில் இருக்கும் உயிரியலாளர்களில் ஒருவர் உல்லாஸ் கரந்த். 1980இலிருந்து காட்டுயிர் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் நிறுவனம், ஃபுளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் மங்களூர் பல்கலைக் கழகம் ஆகியவை மூலம் காட்டுயிர் உயிரியலை முறைப்படி கற்றவர். நாகரஹொளே தேசியப் பூங்காவில் இரைக் கொல்லி - இரைவிலங்கு உறவை ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். நியூயார்க்கிலுள்ள காட்டுயிர்ப் பாதுகாப்புக் கழகத்தில் விலங்கியலாளராக இருக்கும் இவர் வசிப்பது பெங்களூரில்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கானுறை வேங்கை
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த மேலும்