Your cart is empty.
கதீஜா மும்தாஜ்
பிறப்பு: 1955
கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் காட்டூரில் சம்சுத்தீன் பாத்திமா தம்பதியரின் மகளாகப் பிறந்தார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் உதவிப் பேராசிரியர். பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இது தன் அனுபவம் சார்ந்து எழுதிய முதல் நாவல்.
