Your cart is empty.
கெவின் மெக்லீன்
பிறப்பு: ()
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் பட்டம் பெற்று, பாஸ்டன், சான் டீகோ ஆகிய நகரங்களில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவரது முதல் புத்தகமான ‘கிராஸிங் தி ரிவர் காபூல்’ 2017இல் போடோமேக் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
