Your cart is empty.
கே. முரளிதரன்
பிறப்பு: 1976
பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர். பிறகு சென்னையிலிருக்கும் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். குல்தீப் நய்யாரின் Scoop, தாரிக் அலியின் Who Killed Indira G?, பி. ராமனின் The Kao Boys of R&AW ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
