Your cart is empty.

குர்பான் சையத்
பிறப்பு: 1920
ஜெர்மன் மொழியில் 1937இல் 'குர்பான் சையத்' என்கிற புனைபெயரில் வெளியிடப்பட்ட இந்த நாவலின் உண்மையான எழுத்தாளர் யார் என்பது இன்னும் தெளிவாகாத மர்மம். உலக இலக்கியங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நூல், இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ளது."