Your cart is empty.
எம்.எம். பைசல்
பிறப்பு: 1979
எம்.எம். பைசல் (பி. 1979) குமரி மாவட்டத்தின் தக்கலையில் பிறந்தவர். முதல் கவிதை தொகுதி ‘இராவணன் மீசை’ (2012). ‘ஆழத்தாக்கம்’, ‘காட்சிபிளவு’, ‘கடல் உலகிலேயே தனிமையானது’, ‘நிறம்’ ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். கட்டட காண்டிராக்டராக தொழில் செய்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலைக் கிளைச் செயலாளர். பெற்றோர்: முகம்மது அபுபக்கர், ஹாஜரா பீவி மனைவி: வி. பர்சானா, மகன்கள்: சயான், அசான், கனான் தொடர்புக்கு: bysalddirector@gmail.com