Your cart is empty.
மரியம் அலவி
பிறப்பு: ()
இந்த நூலில் அலசப்படும் இந்துத்துவச் சதிக் கோட்பாடுகள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். 2023 மார்ச்வரை என்டிடிவியில் பணிபுரிந்தார். பொருளாதாரம், அரசியல், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவை குறித்த நிகழ்ச்சிகளை என்டிடிவிக்காக வழங்கியிருக்கிறார். இதழியலில் சிறந்து விளங்கியமைக்காக ‘சர்வதேச பிரஸ் இன்ஸ்டிட்யூட்-இந்தியா’வின் விருது பெற்றவர்.
