மிஷேல் உய்ஸோன் மிஷேல் உய்ஸோன் (Micel Husson) ஒரு பொருளியல் விமர்சகர். Attac எனும் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் அங்கத்தினர். இவர் பிரபலமாகப் பேசப்படும் Les Casseurs de l’Etat social (La Dècouverte, 2003), Unpur capitalism (Page Deux, 2008) ஆகிய இரண்டு நூல்களைப் படைத்திருக்கிறார்.