Your cart is empty.
மிஸ்ரா ஜப்பார்
பிறப்பு: 1990
இலங்கை, கண்டியைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டமும், தேசியக் கல்வி நிறுவகத்தில் கல்வியியல் துறையில் பட்டமேற்படிப்புச் சான்றிதழும் பெற்றவர்.
மிஸ்ராவின் முதலாவது கவித்தொகை: ‘ஒரு மிடறு அடர் வெண்மை’ (2021).
