Your cart is empty.
என். டி. ராஜ்குமார்
பிறப்பு: 1968
என். டி. ராஜ்குமார் (1968) நாகர்கோவிலில் ஒரு மாந்திரீகக் குடும்பத்தில் பிறந்தார். அம்மா: இந்திராபாய், அப்பா: திவாகரன் ஆசான், மனைவி: ஸ்ரீலேகா. மகன்: சித்தார்த். மகள்: ஓவியா. எ. ஐயப்பன், பவித்ரன் தீக்குனி ஆகியோரின் கவிதைகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இசைத் துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ள இவர் எழுதி இசை அமைத்துப் பாடிய ஒலிப் பேழைகள் பல வெளிவந்துள்ளன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் வந்தனம் கலைக்குழுவின் பொறுப்பாளராகவும் இயங்கிவருகிற இவர் இலைகள் இலக்கிய இயக்கத்திலும் செயல்பட்டு வருகிறார்
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கல் விளக்குகள்
-ஜோடனைகளைக் கழற்றி எறிந்தாடும் உக்கிரனின் கையில் நெருப்பாக, படிப்பவர்கள் மீது வாதைகளை ஏவும் மந்தி மேலும்
