Your cart is empty.
ந. ஜயபாஸ்கரன்
பிறப்பு: 1947
ந. ஜயபாஸ்கரன் (பி. 1947) மதுரையில் பிறந்தவர். தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழும் அறிஞர் எஸ்.ஆர்.கே.யிடம் முதுநிலை ஆங்கிலமும் பயின்றுள்ளார். பேராசிரியர் சி.ஆர். அனந்தராமனிடம் சமஸ்கிருதம் சொல்லிக் கொண்டுள்ளார். ‘அர்த்தநாரி’ (1987), ‘அவன்’ (1989), ‘அவள்’ (1999), ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’ (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. மதுரை வெண்கலக்கடைத் தெருவில் தன் தந்தை நிறுவிய பாத்திரக் கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மனைவி, இரு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அறுந்த காதின் தனிமை (இ-புத்தகம்)
-எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேலும்
பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதைய மேலும்
அறுந்த காதின் தனிமை
எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேலும்




