Your cart is empty.
நீட்ஷே
பிறப்பு: 1844 - 1900
நீட்ஷே (1844-1900) ஃப்ரெடரிக் வில்லியம் நீட்ஷே 15.10.1844இல் புருஸ்ஸியாவில் உள்ள ராக்கென் நகரில் பிறந்தார். தனது இருபத்துநான்காவது வயதிலேயே பேசில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றார். ஃப்ரான்கோ புருஸ்ஸியப் போரில் ஆம்புலன்ஸ் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது நூல்கள்: ‘துன்பியலின் தோற்றம்’ (1872), ‘வேளைக்கு ஒவ்வாத தியானங்கள்’ (1873-76), ‘உதயம்’ (1881), ‘கவலையற்ற அறிவியல்’ (1882), ‘ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’ (1883-1885). Ecce Homo என்கிற இவரது சுயசரிதை நூலை இவரது கடைசி நூலாகக் கொள்ளலாம். 25.08.1900இல் இவர் மறைந்தார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி மேலும்