Your cart is empty.
நிலாந்தன்
பிறப்பு: 1965
நிலாந்தன் (பி. 1965) கவிஞர், ஓவியர், கார்ட்டூனிஸ்ட், நாடக எழுத்துருவாக்கி, அரசியல் கட்டுரையாளர், சமூக, கலை இலக்கிய விமர்சகர். யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். ‘பிள்ளையார் பேரோவியங்கள்’ என்ற தலைப்பில் ஓவியக்காட்சி நடத்தியிருக்கிறார். அரசியல் இலக்கியம் தொடர்பாக 1985 இலிருந்து தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது நூல்கள் : ‘மண் பட்டினங்கள்’, ‘வன்னி மான்மியம்’, ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’, ‘நவீன பஸ்மாசுரன்’, ‘இனி எனது நாட்களே வரும்’, ‘யுகபுராணம்.’ மின்னஞ்சல்: : nillanthan@gmail.com இணையதளம்: nillanthan.net
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
நிலாந்தன் 1989இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் அ மேலும்
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்
தமிழ் சிற்றிலக்கியங்களைப் பற்றி வந்த நூற்களில் பெரும்பாலானவை இலக்கிய வரலாற்று அல்லது வகைமை பற்றிய மேலும்