Your cart is empty.
ஓ.ரா.ந.கிருஷ்ணன்
பிறப்பு: 1934
பணியிலிருந்து ஓய்வுபெற்ற மின்பொறியியல் நிபுணரும் தொழில் நுணுக்க நிர்வாகியுமான ஓ.ரா.ந.கிருஷ்ணன் பௌத்த சமயத்தைப் பற்றிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்துவருகிறார்.
In Search of Reality (Motilal Banarsidass Publishers, Delhi, 2003), Hindutva or Dhammatva (Asian Publication Services, New Delhi, 2005), The Bhagavadgita and Buddhism (UBS Publishers' Distributors, Delhi, forthcoming), பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும் (அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம், 2007), பௌத்த தியானம் (காலச்சுவடு 2008) ஆகிய நூல்களை எழுதியுள்ள கிருஷ்ணன் தர்மா ஆய்வு மையத்தை நிறுவி அதன்வழிப் பௌத்த தம்மத்தை விளக்கும் நூல்களை வெளியிடுவதோடு பௌத்தத் திருமறைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார்.
E-mail: onkrishnan@yahoo.com
