Your cart is empty.
பொ. வேல்சாமி
பிறப்பு: 1951
பொ. வேல்சாமி (1951) புலவர் பட்டம்பெற்றவர். நிறப்பிரிகை இதழ் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்குபெற்றவர். இது இவரது மூன்றாவது நூல். முதல் நூல் ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ (2006), இரண்டாவது நூல் ‘கோவில் - நிலம் - சாதி’ (2007). முட்டை வணிகம் செய்துவருகிறார். மனைவி : ரத்தினம். மகள்கள் : ரேவதி, அம்பிகா, அபிராமி, நித்யா. முகவரி : 185, கலைவாணி நகர், மோகனூர்ச் சாலை நாமக்கல் 637001 கைப்பேசி : 9443132605


