Your cart is empty.
பழ. அதியமான்
பிறப்பு: 1961
பழ. அதியமான் (பி. 1961) வ.ரா. ஆய்வாளர். தி.ஜ.ர.; அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்; வ.ரா.; சக்தி வை. கோவிந்தன்; சென்னைக்கு வந்தேன்; கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு; பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு; சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்; பாரதி கவிதைகள் முழுத் தொகுப்பு; பாரதியின் பாஞ்சாலி சபதம்; நவீனத் தமிழ் ஆளுமைகள்; கிடைத்தவரை லாபம் ஆகிய நூல்களின் ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். மனைவி: டாக்டர் அமுதா, மகள் ஆழி அரசி.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வைக்கம் போராட்டம்
வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்ச மேலும்










