Your cart is empty.

பொன்முகலி
பிறப்பு: 1983
பொன்முகலி (பி. 1983) பொன்முகலியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பு ‘தாழம்பூ’ (2019). இத்தொகுப்பு கவிஞர் தக்கை வே. பாபு நினைவு பரிசினைப் பெற்றது. பொன்முகலி இப்போது சென்னையில் வசித்துவருகிறார்.