Your cart is empty.
இரா. அறவேந்தன்
பிறப்பு: 1966
இரா. அறவேந்தன் (1966)
இரா. அறவேந்தன் எனும் பெயரில் எழுதிவரும் தாமோதரன், கல்லூரிகளில் 11 ஆண்டுகள் பணியாற்றி, தற்பொழுது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர்தம் கல்வித் தகுதிகள்: முனைவர் பட்டம், தெலுங்கில் சான்றிதழ்.
தம் ஆய்வு நூல்களுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் தமிழக அரசின் பரிசு உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
இவரது முனைவர் பட்ட ஆய்வு தமிழ் - சிங்கள மரபிலக்கணங்களை ஒப்பிட்டதாக அமைகின்றது. இதற்காக இலங்கையில் சிலகாலம் தங்கிச் சிங்களம் கற்றுள்ளார். மலேசியா - மலாய்ப் பல்கலைக்கழகத்திற்கு இருமுறை ஆய்வுரைக்காகச் சென்றுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்
தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள் மேலும்