Your cart is empty.
சபா நக்வி
சபா நக்வி சபா நக்வி அவுட்லுக் என்ற இந்தியாவின் முன்னணி வாரச் செய்தி இதழின் அரசியல் தொடர்பான செய்திகளின் பதிப்பாசிரியர். அரசியல், ஆட்சி, நடப்பு விவகாரம் ஆகியவைபற்றி எழுதுகிறார். இந்தியா முழுவதும் விரிவான அளவில் பயணம் செய்திருக்கிறார். நாட்டின் தேர்தல்கள் பற்றி - குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், குஜராத் - விரிவாக ஆராய்ந்துள்ளார். அரசியல் நிருபராக, ஆய்வாளராக மட்டுமல்லாமல் அடையாளம், பண்பாடு குறித்த பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
