Your cart is empty.

சசிகலா பாபு
பிறப்பு: 1980
சசிகலா பாபு (பி. 1980) சசிகலா பாபுவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘ஓ.ஹென்றியின் இறுதி இலை’ (2016). இந்நூலுக்காக அவ்வாண்டின் ‘மேலும்’ இலக்கிய விருதைப் பெற்றுள்ளார். ‘கல்குதிரை’ இதழ்களில் இவரின் மொழி பெயர்ப்பிலான கவிதைகள், பேட்டிகள், கதைகள் வெளிவந்துள்ளன. சசிகலா ஆசிரியராகப் பணிபுரிகிறார். கணவன்: பாபு, மகன்: ரி.ஙி. சூர்யப்ரகாஷ். மின்னஞ்சல்: sasikala.babu@yahoo.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்
₹100.00
சசிகலா பாபு கவிதைகள், பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டு வந்த ஆண்மொழியைப் மேலும்