Your cart is empty.
பி. சத்யவதி
பிறப்பு: 1940
சமுதாயப் போக்கையும் இலக்கியப் பொறுப்பையும் உணர்ந்த தெலுங்கு எழுத்தாளர். பெண்கள் படும் இன்னல்கள், அவர்கள்மீது திணிக்கப்படும் அடக்குமுறை, அவமானங்கள், சுரண்டல்கள் ஆகியவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பதோடு, அதற்கான தீர்வையும் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிடுவது இவருடைய பாணி. ஆங்கிலப் பேராசியராகப் பணிபுரிந்தவர்.
‘சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது’, ‘குவெம்பு விருது’ உள்படப் பல விருதுகள் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளன.