Your cart is empty.
சிவானந்தம் நீலகண்டன்
பிறப்பு: 1980
சிவானந்தம் நீலகண்டன் (பி. 1980) நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்; வரலாற்றிலும் இலக்கிய வாசிப்பிலும் அதீத நாட்டமுள்ளவர். ‘கரையும் தார்மீக எல்லைகள்’ கட்டுரைத் தொகுப்பு இவரது முதல் நூல். சிங்கைத் தமிழ்ச் சமூகம் இவரது ஆய்வுநூல். மின்னஞ்சல்: sivananthamneela@gmail.com
