Your cart is empty.
சிவசங்கர். எஸ்.ஜே
பிறப்பு: 1976
சிவசங்கர் எஸ்.ஜே (பி.1976) இளங்கலை மருந்தாளுநர் பட்டம் பெற்றுள்ள சிவசங்கர், எழுத்து, காட்சி ஊடகம், ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்களும் இரண்டு ஆவணப்படங்களும் உருவாக்கி வெளியிட்டுள்ளார். குறும்படங்களுக்கென மூன்று விருதுகள், ‘கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்புக்காக 2016ஆம் ஆண்டிற்கான ‘தனுஷ்கோடி ராமசாமி’ நினைவு விருது ஆகியன பெற்றுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டப் பொருளாளர். திணை காலாண்டிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். இது இவரது இரண்டாவது நூல் . . . தொடர்புக்கு: prismshiva@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை
ஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்நாஸ்டியா வரையிலும் மேலும்